
ஆர்யா நடித்துவரும் மலையாள திரைப்படமான ‘பதினெட்டாம் படி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டு திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 5 ஆம் திகதி வெளியாகும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கர் இராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மம்முட்டி, ஆர்யா, உன்னி முகுந்தன், அஹானா கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
