
அமெரிக்க சுங்கச்சாவடி, எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் கீழ் உள்ள இணை குத்தகை நிறுவனத்தின் கட்டமைப்பிலிருந்து அந்தப் படங்கள் களவாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆறு வாரங்களில் எல்லையைக் கடந்து சென்ற கார் ஓட்டுநர்கள், கார்களின் எண்கள் போன்ற தகவல்களைப் படங்கள் கொண்டிருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ள
