
எட்மன்டனில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கட்டடம் ஒன்றுடன் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த இவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 18 மற்றும் 19 வயதான இருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
