சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கொதட்டுவ – முல்லவத்தை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டிலிருந்த 40 வயதான ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தொடர்பா மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் குறித்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






