LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, June 21, 2019

குண்டுவெடிப்பில் சேதமான சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப்பணிகள் அமைச்சர்சஜித் பிரேமதாசவின் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பு நகரில்  குண்டுவெடிப்பில் சேதமான சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப்பணிகள்அமைச்சர்சஜித் பிரேமதாசவின்பணிப்பில் வீட மைப்பு,நிர்மாணத்துறைஅமைச்சினால்முதல்கட்டநிதியாகஒதுக்கீடுசெய்யப்பட்ட ௦ 2 கோடியே 80  இலட்சம் ரூபா நிதியில் தற்போது திருப்திகரமாக நடைபெற்றுவருவதாகஇந்த தேவாலயத்தின் பிரதம போதகர்.ரொசான் மனோஜ் மகேசன் தெரிவித்தார்.
இந்த தேவாலயத்தின் புனரமைப்புப்பணிகள்அமைச்சர்சஜித்பிரேமதாசவின் பணிப்புரைக்கமையமுழுக்கமுழுக்கமதுநிருவாகத்தின்ஆலோசனையில்இராணுவப்படையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
இது தவிர இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 32குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுவசதிகளை வழங்கவும்அதில்22குடும்பங்களுக்குஇலவசமாக காணிவசதியும்கொண்ட வீடுகளும் வழங்கவும் மேலும் 3 2 குடும்பங்களுக்கு வீடுகளைபூர்த்திசெய்யவும் நிதிவளங்கவும்அமைச்சர்சஜித் பிரேமதாசநடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பிரதமபோதகர்.ரொசான் மனோஜ் மகேசன் தெரிவித்தார்.
இதற்கு மேலாக குண்டுவெடிப்பையடுத்து அளவு சிறிதாயுள்ளதேவாலயத்தை வேறிடத்துக்குகொண்டுசெல்ல அரசின் காணி உதவியினை எதிர்பாத்திருப் பதாகவும் காணிவசதி கிடைத்ததும் தேவாலயமும் வேறிடத்துக்கு இடம் மாறுமென்றும் போதகர்.ரொசான் மனோஜ் மகேசன்தெரிவித்தார்.
தமது தேவாலத்தையும் மக்களையும் ஓர் ஆவிக்குரிய தலைவர் அதிமேற்றானியார் காதினால் மல்கம் ரஞ்சித் நேரில்வந்து  பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டமக்களுக்கு ஒருதொகுதி பணமும் அன்பளிப்பு செய்துஆறுதலும் வழங்கியுள்ளமை மகிழ்ச்சியை அளிக்கின்றது.என போதகர்.ரொசான் மனோஜ் மகேசன் மேலும் தனது தகவலில் தெரிவித்தார்.











 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7