மென பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பிரதமர் அலுவலக ஊடக அறிக்கையிலேயே பிரதமர் மோடி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். அதில் மேலம் கூறியுள்ளதாவது, மத்திய அமைச்சர்கள் விடுமுறை எடுப்பதை தவிர்ப்பதுடன் தங்களது பணிகளை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும்.
மேலும் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு வரவேற்பு விழாக்கள் நடத்தப்படும். இதில் ஆடம்பரம் செலவுகளை குறைத்துகொள்ள வேண்டும்.
இதேவேளை அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்பதுடன் சிறிய தவறேதும் இடம்பெறாத வகையில் அனைவரும் மக்களின் தேவையை அறிந்து கடமையாற்ற வேண்டும்” என மோடி, மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.






