
உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு காரணம் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்புக்கள் தான்.
அந்தவகையில் வசூலிலும் இப்போது 100 கோடியை இலகுவாக தமிழ் படங்கள் பெற்றுவிடுகின்றன.
அதிலும் ரஜினி, அஜித், விஜய், படங்கள் என்றால் ஒரு பெரும் திருவிழா போல கொண்டாடுவார்கள். அதேவேளையில் சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோரின் படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றன.
அத்துடன் நல்ல கதைகளை தாங்கி வரும் ஏனைய நடிகர்களின் படங்களும் வெற்றி பெற்று நீண்ட நாட்கள் ஓடி வசூலை குவிக்கின்றன.
இவ்வாறு, சென்னை முதல் வார முடிவில் அதிக வசூல் செய்த முதல் 10 படங்களை பார்க்கலாம்,
1. 2.0 : ரூ.13.64 கோடி
2. சர்க்கார் : ரூ.11.23 கோடி
3. பேட்ட : ரூ.8.75 கோடி
4. காலா : ரூ.8.24 கோடி
5. விஸ்வாசம் : ரூ.6.9 கோடி
6. செக்க சிவந்த வானம் : ரூ.5.83 கோடி
7. விஸ்வரூபம் 2 : ரூ.4.78 கோடி
8. தானா சேர்ந்த கூட்டம் : ரூ.4.34 கோடி
9. காஞ்சனா 3 : ரூ.4.22 கோடி
10. NGK : ரூ.4.21 கோடி
