
இந்நிலையில், மாநிலங்கள் வாரியாக கூட்டணிகள் பெற்ற தொகுதிகள் குறித்து இதுவரை வெளியான விரிவான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:
மத்திய பிரதேசம்
மொத்த தொகுதிகள் – 29
பா.ஜ.க. – 28
காங்கிரஸ் – 1
ஒடிசா
மொத்த தொகுதிகள் – 21
பி.ஜே.டி. – 12
பா.ஜ.க. – 9
மேற்கு வங்கம்
மொத்த தொகுதிகள் – 42
திரிணாமுல் – 23
பா.ஜ.க. – 18
மற்றவை – 1
மகாராஷ்டிரா
மொத்த தொகுதிகள் – 48
பா.ஜ.க. – 23
காங்கிரஸ் – 1
மற்றவை (சிவசேனா) – 24
அசாம் மாநிலம்
மொத்த தொகுதிகள் – 14
பா.ஜ.க. – 9
காங்கிரஸ் – 3
மற்றவை – 2
உத்தர பிரதேசம்
மொத்த தொகுதிகள் – 80
பா.ஜ.க. – 62
பி.எஸ்.பி. – 10
காங்கிரஸ் – 1
மற்றவை – 7
கர்நாடகா
மொத்த தொகுதிகள் – 28
பா.ஜ.க. – 25
காங்கிரஸ் – 3
ஆந்திர பிரதேசம்
மொத்த தொகுதிகள் – 25
வை.எஸ்.ஆர் – 25
கேரளா
மொத்த தொகுதிகள் – 20
காங்கிரஸ் – 19
இடதுசாரி – 1
டெல்லி
மொத்த தொகுதிகள் – 7
பா.ஜ.க. – 7
தமிழ்நாடு
மொத்த தொகுதிகள் – 39
தி.மு.க. – 38
அ.தி.மு.க. – 1
