LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 1, 2019

சந்தானத்தின் அடுத்த திரைப்படம் அறிவிப்பு

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகர் சந்
தானம் நடிக்கும் அடுத்த திரைப்படம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பூமராங்’ திரைப்படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்குகின்றார். ஆக்ஷன் கலந்த நகைச்சுவை திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது.

இத்திரைப்படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணன் மற்றும் எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.கே.ராம் பிரசாத் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் இடம்பெறும் ஏனைய கலைஞர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது. எனினும் இத்திரைப்படத்தை  இவ்வருட இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஜொன்சன் இயக்கத்தில் தற்போது சந்தானம் ‘A1’ திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7