தகவலில் உண்மை இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியுள்ளார்.
பாலங்கள் மற்றும் மேம்பாலங்களில் அடுத்த தாக்குதல்கள் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.