LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 26, 2019

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலின் இறுதி நாள் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளில் 7 இடங்களில் ஏற்கனவே வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மிகுதி 21 இடங்களுக்கான தேர்தல் 4 ஆவது மற்றும் இறுதி நாளாக இடம்பெற்று வருகின்றது.  இந்த தேர்தலில் 400 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஏற்கனவே நெதர்லாந்து, பிரித்தானியா, அயர்லாந்து, செக் குடியரசு, லாட்வியா, மால்டா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இடங்களில் தேர்தல் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் மிகுதி இடங்களுக்கான வாக்குப்பதிவு அனைத்தும் முடிவடைந்து இறுதி முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) GMT நேரப்படி  இரவு 9 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7