LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, May 25, 2019

நிதிமோசடி விசாரணை பிரிவில் 5 மணிநேரம் ரிஷாட் வாக்குமூலம்

நிதிமோசடி விசாரணை பிரிவில் 5 மணிநேரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அரிசி இறக்குமதியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக முன்னிலாயாகியிருந்த அவர் நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நிதி மோசடி விவகாரம் – FCID யில் ரிஷாட் முன்னனிலை (முதலாம் இணைப்பு)

257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக வாக்கும்மூலம் வழங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

சதொசவில் கடந்த 2014/15 இல் 257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாகவே அவர் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார்.

அவர் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று (சனிக்கிழமை) காலை ஆஜராகியிருந்தமையினை பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7