LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 5, 2019

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 3 மில்லியன் டொலர்கள் நிதி சேர்ப்பு!

கியூபெக் மாகாணத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கனடிய செஞ்சிலுவைச் சங்கம், 3 மில்லியன் டொலர்களை வசூலித்துள்ளது.

ஆனால் இந்த வசந்த காலத்தில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்ய மேலும் நிதி தேவைப் படுவதாகவும் கனடிய செஞ்சிலுவைச் சங்கம், கூறியுள்ளது.

குறிப்பிட்ட தொகையில், 1 மில்லியன் டொலர்கள் கியூபெக் அரசாங்கம் அளித்ததாகவும், மூன்றில் இரண்டு பங்கு தனியார் நன்கொடையாளர்களிடமிருந்து கடந்த 12 நாட்களுக்குள் வந்ததாகவும் கனடிய செஞ்சிலுவைச் சங்கம், தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடெங்கிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 2 .5 மில்லியன் டொலர்கள் அளிப்பதாக மத்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7