LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 19, 2019

ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் இணையும் ‘பாபா 2’ திரைப்படத்தின் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த  திரைப்படத்தை
கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது ‘பாபா’ படத்தின் பாகம் 2 என்றொரு தகவல் நேற்றிலிருந்து பரவி வருகின்றது.

ஆனால் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இத்தகவலை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் திரைப்படமென்றை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7