ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதிக்கொண்டதனாலேயே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக அருகிலிருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக ரிச்மண்ட் மற்றும் பார்க் அவென்யூ பகுதியின் சாலைகள் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.