LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, April 1, 2019

“இன்னும் சிகரட் புகைக்கும் சிலருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துச்செல்லும் புகைபிடிக்கும் பாவனையினை குறைக்கும் வகையில் இளைஞர்களினாலேயே ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு (01) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.


ஏப்ரல் முதலாம் திகதி சர்வதேச முட்டால்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் புகைபிடிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோரும் வகையில் சமூகத்திற் இளைஞர்கள் மத்தியில் நண்பர்கள் அமைப்பினால் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

“இன்னும் சிகரட் புகைக்கும் சிலருக்கு பிறந்தநாள்  வாழ்த்துக்கள் “எனும் வாசகத்துடன்  புகைப்பிடிப்பவர்களுக்கு  எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் மாட்டு வண்டியுடனான  விழிப்புணர்வு ஊர்வலம்  மட்டக்களப்பு நகரில் நடாத்தப்பட்டது

இந்த ஊர்வலமானது மட்டக்களப்பு நகர் பஸ்தரிப்பிடம் பிரதான வீதி ஊடாக அரசடிச்சந்திவரையில் இடம்பெற்றதுடன் இந்த ஊர்வலத்தின்போது துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

சமூகத்திற்கான நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்த விழிப்புணர்வு நிகழ்வில் இளைஞர் ,யுவதிகள்  கலந்துகொண்டனர்






  



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7