கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பிரதேசத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதுஇந்த பொலிஸ் பிரிவுகளில், பொலிஸார் மறுஅறிவித்தல் விடுக்கும் வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் நிந்தவூர், கல்முனையில் ஜும்மா பள்ளிவாசல்கள் மூடபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது





