ப்பட்டு நேற்று நாடுகடத்தப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 50 வயதான பியல் புஸ்பகுமார ராஜபக்ஷ என்பரே விசாரணைகளின் பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லாததால் அவரை விடுவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.