இதுகுறித்த அறிவிப்பின் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறுவேற்றப்பட்ட பின்னரும் அரங்கத்திற்கும் நிதி அமைச்சருக்கும் எதிராக பல முரணான கருத்துக்களை எதிர்க்கட்சி வெளியிட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவரத் தீர்மானித்துள்ளனர்.