LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 12, 2019

இரணைமடு குளத்தில் 50ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் 57ஆவது படைப் பிரிவினால்  ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

குறித்த நிகழ்வு 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஜானக ரணசிங்கவின் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, இரணைமடு குளத்தில் குறித்த மீன்குஞ்சுகள் விடப்பட்டன. குறித்த நிகழ்வில் நன்னீர் மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7