LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 22, 2019

ஹிப் ஹொப் ஆதியின் ‘மொரட்டு சிங்கிள்’ – இரசிகர்கள் பெரும் வரவேற்பு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹொப் ஆதி மற்றும் புதுமுகம் அனகா நடிப்பில் உருவாகிவரும் ‘நட்பே துணை’ படத்தின் ‘மொரட்டு சிங்கிள்’ பாடல் வெளியிடப்பட்டு இரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தை தொடர்ந்து ஹிப் ஹொப் தமிழா ஆதி தற்போது ஹொக்கி விளையாட்டை மையப்படுத்திய ‘நட்பே துணை’ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்களுடன் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இத்திரைப்படத்தில் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7