LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 9, 2019

ஜி.வி – சித்தார்த் இணையும் திரைப்படத்தின் பெயர் மாற்றம்

ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் நடிப்பில் சசி இயக்கத்தில் உருவாகிவரும்  ‘ரெட்ட கொம்பு’  திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் பெயர் தற்பொழுது ‘சிவப்பு, பச்சை, மஞ்சள்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்கா மற்றும் தம்பிக்கு இடையிலான பாச பிணைப்பினை வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தில், அக்காவாக நடிகை லிஜோமோள் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக  சித்தார்த் நடிக்கும் அதேவேளை தம்பி வேடத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கவுள்ளார்.

முதல்முறையாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரியாக சித்தார்த் நடிக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில்,  ‘பைக் செம்பியனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக,  இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அக்காவிற்கும் தம்பிக்கும் இடையிலான பாசத்தினை வெளிப்படுத்தும் இத்திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கவுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7