LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 25, 2019

சிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்!

கனடாவில் சிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய ஆய்வு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது இடங்களில் இவ்வாறான சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இதுகுறித்து பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர் துஸ்பிரயோகங்களை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7