அமெரிக்காவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கனடிய மாகாணமான நோவா ஸ்கோட்டியாவில் எல்லைப் பாதுகாப்பு படையினரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உலக நாடுகளில் அண்மைக்காலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், கனடாவில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திக






