
ஜுப் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஆற்றிற்குள் வீழ்ந்தமையினாலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 7 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதன்போது காயமடைந்த ஜுப்பின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற போது ஜுப்பின் சாரதி மதுபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
