திருகோணமலை நகராட்சி மன்ற வளாகத்தில் இறந்த நிலையில் மான் ஒன்று இன்று வியாழக்கிழமை (31) காணப்பட்டது.இப்பகுதியில் மான்களின் நடமாட்டம் அதிகம் காணப்படும் நிலையில் அவற்றைப் பாதுகாப்பதற்காக நகராட்சி மன்றம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அ . அச்சுதன்





