
நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பழங்குடி சமூகத்தினருக்கு நன்மையளிக்கும் வகையிலான செயன்முறைகளே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் வாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மக்கள் எதிர்நோக்கலாம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
