இதில் ஆர்வமிக்க இளைஞர் யுவதிகள் இக்களப் பயிற்சியினை பார்யிட்டதையும்,இலவசமாக வழங்கப்பட்ட செயல்முறை பயிற்சியில் கலந்து கொண்டிருப்பதையும்,எதிர்காலத்தில் இப்பயிற்சி நெறியினை முடித்தவர்களுக்கு சுயமாக இத்தொழில் முயற்சி யினை மேற்கொள்ள அரிய சந்தர்ப்பமாகவும் இவ் நிகழ்வு காணப்பட்டது.
இந்நிகழ்வுகளில் நூற்றுக் கணக்கான இளைஞர் யுவதிகளும் மாவட்டத்தின் நலா பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அ . அச்சுதன்






