நவஜீவன புனர்வாழ்வு நிறுவனத்தினால 28, 29 ஆகிய இரணடு தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதேச செயலக மட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பாக பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
தம்பலகாமம், கந்தளாய், குச்சவெளி, திருகோணமலை பட்ணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவு போன்ற இடங்களில் இருந்து இந்நிகழ்வுக்கு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சமூக சேவை திணைக்கள அலுவலகர்கள் என இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அ . அச்சுதன்
