LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 15, 2019

புதிய அரசியல் அமைப்பு மாற்றம் என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை- ரவூப் ஹக்கீம்

புதிய அரசியல் அமைப்பு மாற்றம் என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

பல கட்சிகளின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையே மாற்று யோசனைகளுடன் நாடாளுமன்றில் வழங்கப்பட்டுள்ளது.

இதில் வெவ்வேறு கட்சிகள் இணக்கப்பாட்டை அடைய வேண்டிய பல அம்சங்கள் கண்டப்படுவதாகவும், இது இந்த ஆட்சிக் காலத்தில் சாதித்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே என அவர் கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7