LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 4, 2019

நித்தம் சிவத்துளிகள் - 80


——— நமசிவாய வாழ்க ———

கங்கைநீர்தன்னிலும் நெற்றிக்கண்ணிலும்

மூன்றாம்பிறையிலும் முத்தலைச்சூலத்தில்

கழுத்தின் பாம்பிலும் திருக்கழல்தன்னிலும்

உடுக்கையினோசையில் உருத்திராக்கமதனிலும்

திருவைந்தெழுத்திலும் சிவனனடியார்மனத்தினிலும்

சுந்தரச்சோதியில் சுத்தமாச்சாம்பலில்

வில்வமிலையிலும்  விளி(ழி)க்கும் நாதனை

வாழ்த்தி வணங்குவேன் நமசிவாய வாழ்க!!!

சங்கரன் ஜெய சங்கரன்❤️
       சிவனடியான் 🙏




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7