LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 4, 2019

திருகோணமலை கடற்கரையில் 71 ஆவது தேசிய தினம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகமும் , திருகோணமலை மாவட்டச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 71 ஆவது தேசிய தினம் திருகோணமலை பிரெட்றிக் கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையில் இன்று திங்கட்கிழமை (04) காலை 8 .00 மணிக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லா,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் முப்படையினரது அணிவகுப்புகள் இடம் பெற்றன.
(அ . அச்சுதன்  )







 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7