கடந்த திங்கட்கிழமை திருவோண நட்சத்திரமும் தை அமாவாசையும் ஒன்று சேர்ந்து வரும் காலம் மஹோதய புண்ணியகாலம், அன்று அதிகாலை 05 மணியளவில் சூரிய உதயத்தில் திருகோணமலையில் உள்ள அனேகமான ஆலயங்களிலிருந்து உற்சவமூர்த்திகள் திருகோணமலை சமுத்திர தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்து தீர்த்தோற்சவம் இடம் பெற்றது.அங்கே எழுந்தருளியுள்ள பல ஆலயங்களின் சமுத்திர தீர்த்தோற்சவத்தை படங்களில் காணலாம்.(அ . அச்சுதன் )









