
பகல் 12.35 மணி தொடக்கம் 2.05 மணி வரையுள்ள சுப வேலையில் இந்நிகழ்வு நடைபெற திருவருள் கூடியுள்ளது.
இந்நிகழ்வின் கிரிகைகள் யாவும்
திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு வேதாகமமாமனி பிரமஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் தலைமையில் இடம் பெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மற்றும் ஏனைய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஆலய திருப்பணிக்கு உதவிகள் செய்ய விரும்பும் பக்த அடியார்களிடம் ஆலய பரிபாலன சபையுடன் தொடர்பு கொள்ளவும் தொடர்பு இல 0776243309
(அ . அச்சுதன்)
