
கனடாவின் Amanda Collins பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த காரில் பயணித்த தாயும் மகனும் காயங்களின்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பனிப்பொழிவு காரணமாக வீதி வழுவழுப்பு தன்மையுடன் காணப்பட்டதாகவும், இதன்காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மைக்காலமாகவே இவ்வாறான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
