கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக் கொண்டு தனது வேலைகளை
ஆரம்பித்தார்.
இன்று மாலை மட்டக்களப்பு ஆயர்
இல்லத்திற்குச் சென்று ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையிடமும் ஆசி பெற்றுக் கொண்டார்.
இன மத குல பேதங்களுக்கு அப்பால்
அனைவரும் தமது மக்கள் என நினைத்து சமமாக தமது பணிகளை வழங்கவுள்ளதாக ஆளுனர்
இதன்போது சர்வமதத் தலைவர்களிடம் தெரிவித்திருந்தார்.





