LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 23, 2019

திருகோணமலையில் புகைப்பட கண்காட்சி ..


விகல்ப இணையத்தினால் அன் பிரய்ம்ட் (Un framed) தலைப்பின் கீழ் புகைப்பட கண்காட்சி இன்று புதன்கிழமை (23) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கண்காட்சி நாளையும் (24) இடம் பெறவுள்ளது.
இக் கண்காட்சியில் காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளைத் தேடித்தருமாறு கோரும் தாய்மார்கள் , இரத்த ஆறு ஒடிய பூமியில் ...,  காணியுரிமை போராட்டம்,  காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர்,  நலன்புரி முகாம்,  போரின் போது கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்தல்,  இலங்கையில் தேயிலை உற்பத்தி மனதை உறையவைக்கும் கதைகள் உட்பட பல புகைப்படங்கள் கண்காட்சியில் ....

அ . அச்சுதன்


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7