
சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கலந்து ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும் தினகரனின் கூட்டணி தற்போது வெற்றிடமாக மாறியுள்ளது. எவ்வாறு செயற்கையான தோற்றத்தில் அரசியலில் நீண்ட நாள் நீடிக்க முடியாது. விரைவில் தனிமரமாக தான் அவர் நிற்பார் என்றும் கூறினார்.
