1970 களில் எமுத்துலகில் பிரவேசித்த இவரது சிறுகதைத்தொகுதியான மனக்கோடுகள் 2013 ல் வெளியானது.
எமுத்தாளர் பிரமிளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர் இலங்கை, இந்திய எமுத்தாளர்களுடனும் அமைப்புகளுடனும் மிக தொடர்பு கொண்டு பல இலக்கியச் செயற்பாடுகளை திருகோணமலையில் முன்னெடுத்தவர்.
இவரது இறுதிக்கிரியை கொழும்பு கல்கிசையில் உள்ள மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு திங்கட்கிழமை (14) மாலை 4.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம் பெறும்.
அ . அச்சுதன்
