——— நமசிவாய வாழ்க ———
நிழலிலும் நிஜத்தில் எல்லாம்
நீரிலும் நிலத்தில் எல்லாம்
என்னிலும் உன்னில் எல்லாம்
பிரபஞ்சம் முழுதும் எல்லாம்
குறித்ததோர் இலக்கில் எல்லாம்
எந்தையில் தாயில் எல்லாம்
குருவினின் கூற்றில் எல்லாம்
நான் சிவம் காண்கிறேனே
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏
நிழலிலும் நிஜத்தில் எல்லாம்
நீரிலும் நிலத்தில் எல்லாம்
என்னிலும் உன்னில் எல்லாம்
பிரபஞ்சம் முழுதும் எல்லாம்
குறித்ததோர் இலக்கில் எல்லாம்
எந்தையில் தாயில் எல்லாம்
குருவினின் கூற்றில் எல்லாம்
நான் சிவம் காண்கிறேனே
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏






