LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 10, 2019

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தேவை – தமிழிசை

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பயனுள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிப்பதற்கு பா.ஜ.க.விற்கு விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்வோம் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7