இன்று (07.12.2018) முன்னாள் கௌரவ அமைச்சர் M.S.S அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில்,செங்கலடி பிரதேச சபைக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு, தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, செங்கலடி கத்தோலிக்க ஆலயத்தில், முன்னாள் இணைப்புச் செயலாளர் ஜோன் லோகநாதன் தலமையில் நடைபெற்று உபகரணங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வில் அமைச்சரின் இனைப்பாளர்களான மீனா மற்றும் ஜெகன், பிரதேச சபை அங்கத்தவர் சசிதரன் அவர்கள் மற்றும் போதகர் திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.









