இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான அல்ஹாஜ் அப்துல்லாஹ் மகரூப் கலந்து கொண்டார்


முகம்மது நிஸார்தீன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். (ந)
