கிண்ணியா மஹரூப்நகர்,அண்ணல் நகர்,மதினா நகர் பிரதேசத்தில் வறுமைக் கேட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது

இந் நிகழ்வை எறும்புகள் சமூக சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்ததுடன் அதன் தலைவர் ஏ.கே.முஜாரத் தலைமை தாங்கி நடத்தினார்.ந)
ஏ.நஸ்புள்ளாஹ்
