பல போராட்டங்களை கடந்தே வாழ்க்கையை நித்தியம் வாழவேண்டிய தாற்பரியம் ஆகிவிட்டது.
காலைத்தடக்கும் பிரச்சனைகளையும் தடுக்கமுடியாத நேரத்தையும் தாண்டியே எமது தேவைகளை பூர்தி செய்ய வேண்டியும் உள்ளது.
விளைவுகளையும் வினைகளையும் சிவன் பால் விடுத்து தன் நம்பிக்கயோடு தளராமல் நம் இன்றைய கடமைகளை மற்றவர்களை காயப்படுத்தாமல் இனிதே செய்வோம்.
சிவன் அருளால் யாவும் நலமாகட்டும்.
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
