LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 11, 2018

நித்தம் சிவத்துளிகள் - 40


——— நமசிவாய வாழ்க ———

சிவனே சரணம் பரனே சரணம்
அரவம் கொண்ட அரனே சரணம்
முக்கண் மூர்த்தி முழுதாய் சரணம்
இடுக்கண்களையும் இறைவா சரணம்

அண்ணாமலையான்உன்னை சரணம்
குஞ்சிதபாதா குருவே சரணம்
அம்மையப்பன் திருவடி சரணம்
அடியார் அவர்க்கு அருள்வான் சரணம்

சரணம் சரணம் சதாசிவா சரணம்
சரணம் சரணம் சங்கரன் எண்ண சங்கடமெல்லாம் பறந்திடுமாமே.....

சங்கரன் ஜெய சங்கரன்❤️
    சிவனடியான்🙏









 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7