
கவிப்பட்டறை நிகழ்வில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் தலைமையில் மாணவர்களுக்கான கவியரங்கமும் நடைபெற்றது. ஆசிரியர் அப்துர் ரஸாக், திரு. வீ.குணாளர் (DDE), கவிஞர் அக்கரையூர் அப்துல் குத்தூஸ் மற்றும் பலர் கலந்து சிறப்பித்த நிகழ்வை பிறை எப்.எம் அறிப்பாளர் ஜே.வஹாப்தீன் தொகுத்து வழங்கினார்
