
அதாவது, இந்தியன் படம் முதன் முதலாக ஷங்கர் ரஜினியை மனதில் வைத்து தான் கதையே எழுதினாராம். அவரை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடக்க, கடைசியில் முடியாமல் போக, பிறகு அந்த கமல் நடித்தாராம்.
இதே போல் தான் கமல் நடிக்க வேண்டிய எந்திரன் படத்தில் ரஜினி நடித்திருந்தார்.
