திருகோணமலை காந்திநகர் சிறுவர் பூங்காவில் இன்று( 21) இடம் பெற்ற மரம் நடுகையின் போது திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினர் வடமலை ராஜ்குமார் காந்திநகர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கா.காசிநாதன் ஆகியோருடன் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரை படங்களில் காணலாம்.
(அச்சுதன்)







