அமரிக்க புளோரிடா மாகாணத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 2பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது

துப்பாக்கி சூடு நடத்தியவர் மற்றும் காயமடைந்தோர் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.இவ்வச்சுதுறுத்தலின் பின் துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றியா தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என புளோரிடா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.